" ஆரோக்கிய மேன்மை "

எனக்கு Sugar,BP அதிகமாக இருந்ததால், மிகவும் சிரமத்துடன் (மாத்திரைகளுடன்) வாழ்ந்து கொண்டிருந்தேன். மருந்துகளின் உபாதையால், என் உடல் பெருத்துவிட்டது. நடக்க முடியாமல், விரக்தியுடன் இருந்த நிலையில் திருமதி.குமுதா மேடம் மூலம் ஆனாபானாசதி தியானப் பயிற்சியை மேற்கொண்டேன். திரு.ஜெகதீஷ் அவர்கள், என்னிடம் தினமும் இரண்டு மணி நேரம் தியானம் செய்யும்படி கூறினார். தொடர்ந்து 48 நாட்கள் தியானம் செய்தால் குணம் அடையும் என்று தெரிவித்தார். 15 நாட்களிலேயே BP, Sugar அளவு குறைந்தது. தற்சமயம் என் வீட்டு வேலைகளை சுலபமாகச் செய்ய முடிகிறது.

என் உயிர் உள்ளவரை தியானம் செய்துக் கொண்டேயிருப்பேன். உடல்நிலை சரியில்லாதவர்கள் நம்பிக்கை வைத்து தியானம் செய்தால் வியாதிகள் கண்டிப்பாக குறையுமென்று கூறிக் கொள்கிறேன்.

பாலா

சென்னை

Go to top