" தன்னம்பிக்கையும், தைரியமும் தந்த தியானம் "

 

என் பெயர் சாவித்திரி. நான் 3 வருடங்களாக ஆனாபானசதி தியானத்தை செய்து கொண்டிருக்கிறேன். நான் சிவகாமி மேடம் மூலமாக தியானத்தை மேற்கொண்டேன். எனக்கு 5 வருடங்களாக சைனஸ் மற்றும் இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டு இருந்தேன். தியானத்தின் மூலம் நான் முழுமையாக குணம் அடைந்துள்ளேன்.

 

தன்னம்பிக்கையும், தைரியமும் எனக்குள் வந்தது. என் குடும்பத்தில் உள்ள அனைவரும் தியானம் செய்கிறோம். இதனால் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் கண்டேன். நாங்கள் குடும்பத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நான் 2 வருடங்களாக தியான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்கு காரணமாக ஆனாபானசதி தியானத்தை 30 வருடங்களாக உலகமெல்லாம் இலவசமாக, பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

J.சாவித்திரி

திருச்சி

Go to top